அர்ஜுன் மகளா இது.? புசு புசுன்னு இருக்கும் கியூட் புகைப்படம்.! கொஞ்சி குலவும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஆக்‌ஷன் கிங் என்று சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற நடிகர் தான் அர்ஜூன். கடந்த 2013ம் ஆண்டு அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் 'பட்டத்து யானை'. காமெடி கலந்த ஆக்ஷன் மூவியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமானார். 

பட்டத்து யானை திரைப்படத்திற்கு பின்னர், ஐஸ்வர்யாவுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றே கூறலாம். இருப்பினும், சமூக வலைதளங்களில் மட்டும் நடிகை ஐஸ்வர்யா மிக ஆக்டிவ்வாக இருந்து வருவார். 

தனது புகைப்படங்கள் மற்றும் ,குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள், அர்ஜூனுடன் செலவழிக்கும் நேரம்  ஆகியவற்றை போட்டோ மற்றும் வீடியோக்களாக அவர் வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில், சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதை இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து  வருகின்றார்.

தற்போது அவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட அதுஅதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aishvarya arjun childhoot picture viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->