ரஜினிகாந்தை சந்தித்த அதிதி சங்கர்.! எதற்காக தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் சிவாஜி. இந்த படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகியது. இதனை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அதன் பிறகு ஷங்கர் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை உருவாக்கினார்கள்.

இன்று சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நிறைய சுவாரஸ்யமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறது. அத்துடன் இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். 

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதிதி சங்கரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இருக்கிறார்., என்பதை ஒரு புகைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adithi Shankar meets rajinikanth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->