வெள்ளை நிற ஆடையில்., உடல் பாகங்கள் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சுருதி ஹாசன். இவர் கடந்த சில வருடங்களாக திரைத்துறைக்கு சற்று ஓய்வை அளித்து பிற திரைத்துறையில் நடித்தும்., பாடல்கள் பாடியும் வந்த நிலையில்., தற்போது மீண்டும் திரைத்துறையில் நடித்து வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில்., இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அதனைப்போன்று இவர் தபோது வெள்ளை நிறத்தினால் ஆன ஆடையுடன் வெளியிட்ட புகைப்படத்தில் அதிகளவு கவர்ச்சி இருக்கும் படியும்., இல்லாமலும் இருப்பதாக இதனை கண்ட இவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

English Summary

actress suruthi haasan release hot images in Instagram viral by fans


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal