சன்னி லியோன் மகளா இது? என்னமா வளர்ந்துட்டார்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


ளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பத்துடன் கனடா நாட்டில் வசித்து வந்தனர். பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துள்ளார்/

கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

தற்போது, இவர் தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோனின் மகள் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டது ரசிகர்களுக்கு அவரா இது என்ற ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sunny leone family pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->