நடிகை சுனைனாவின் அசத்தல் புகைப்படம்.! இந்த அழகுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் நகுல் கதாநாயனாக அறிமுகமான "காதலில் விழுந்தேன்" திரைப்படத்தின் மூலமாக, கதாநாயகியாக அறிமுகமான நபர் நடிகை சுனைனா. இந்த படத்திற்கு பின்னர், இருவரும் சேர்ந்து "மாசிலாமணி" என்ற திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து நடித்துள்ளார். 

Image result for sunaina seithipunal

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களுமே வசூலில் நல்ல வெற்றியை அடைந்த நிலையில், தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வளம்வரத்துவங்கினார். மேலும், தனது நடிப்பின் மூலமாக நடிகர்களை கட்டிப்போட்டு இருந்தார்.

இவர் திறமைகள் அதிகளவு கொண்டாலும், தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல கவர்ச்சியை காட்ட மறுத்ததால் படவாய்ப்புகளை இழந்துள்ளார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தெறி திரைப்படத்தில் சின்ன வேடத்தில் தோன்றிய நிலையில், சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சில்லு கருப்பட்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Image result for sunaina seithipunal

இவரது வாழ்க்கையில் பல தகவல்கள் மற்றும் நடிகருடன் கிசுகிசு என்று வெளியாகியது ஆனாலும், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சூடேற்றும் விதமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sunana full make up photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->