கர்ப்பமாக இருக்கும் போது புதுமைக்காக நடிகை சுஜா வருணி செய்த வேலை.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பாதியிலேயே வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சுஜா வருணி. இவர் ஏராளமான படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பல படங்களில் நடித்தாலும் பிரபலமாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடன் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது நீண்டநாள் காதலரை சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பது தகவலை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இந்நிலையில் சுஜா வருணி ஒரு புதுமையான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress suja varunee pregnant photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->