பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்தான்! பிரபல நடிகர் அதிரடி!! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது 85 நாட்களை கடந்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வர் என்று பிக்பாஸ் நேற்று முன் தினம் அறிவித்தார். இதற்காக பிக்பாஸ் கடுமையான போட்டிகளை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணித்தாவின் கணவர் சிவகுமார் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த பதிவில், முகென் ஒரு கறுப்புக்குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக்கொண்டு போகப்போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது என்று பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress suja husband tweet about bigg boss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->