சமந்தா., கீர்த்தி சுரேஷ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்கை தொடர்ந்து சர்ச்சை நாயகியின் அடுத்த அல்டிமேட்டில் சிக்கிய பிரபல நடிகை - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகாமலேயே இருந்த நடிகை மற்றும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த சர்ச்சை மற்றும் ஆவேச நாயகி நடிகை ஸ்ரீரெட்டி. இவரது பெயரை கேட்டாலே பல திரையுலக பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள்., தயாரிப்பாளர்கள் என அனைவரும் பதறும் ஒரு பெயராக ஸ்ரீரெட்டியின் பெயர் உள்ளது. 

துவக்கத்தில் இருந்தே வம்பிழுக்கும் பணியை வாடிக்கையாக செய்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி., நடிகர்கள்., இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரின் மீது பகிரங்க குற்றசாட்டுகளை அடுக்கி வைத்து., அவர்களை கதிகலங்க வைத்த நிலையில்., தற்போது நடைகளை வம்பிழுக்க துவங்கினார்.

திரிஷா, த்ரிஷா,

நேரத்துக்காக காத்திருந்து., இரையை தூக்கி செல்லும் பருந்து போல., சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமந்தா., கீர்த்தி சுரேஷ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்கை வெம்பிளித்து கொண்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து இணையத்தில் பதிலடி கொடுத்து வந்தாலும்., எதற்கு தெருவில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட வேண்டும் என்று கருதி., அமைதியாக இருந்து விட்டனர். 

இந்த தருணத்தில்., தனது லீலையை மீண்டும் துவக்கிய ஸ்ரீ ரெட்டி., தற்போது திரிஷாவை வம்பிற்கு இழுக்கும் பணியை துவங்கியுள்ளார். மேலும்., குளியல் தொடர்பான வீடியோ காட்சி வெளியானதால் தான்., திரிஷா பிரபலமடைந்தார். நானும் அது போல வெளியிடலாம்.. திரிஷாவுக்கு எதுவும் இல்லாத பட்சத்திலேயே பிரபலமானார். 

sree reddy, ஸ்ரீ ரெட்டி,

என்னை பற்றி கூறவே வேண்டாம்., ஹாட்டாக இருப்பேன்... என்று கூறியுள்ளார். இந்த பதிவானது சர்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்., கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் திரிஷாவை பற்றி., நடிகை ஸ்ரீ ரெட்டி இவ்வாறு கூறியிருப்பது., ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து த்ரிஷா ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியின் பதிவிற்கு சென்று வசை பாடி வரும் நிலையில்., ஸ்ரீ ரெட்டி இந்த வசைகளுக்கு பதில் அளிப்பாரா? என்ற சூழலும் நிலவுகிறது. மேலும்., திரிஷாவின் குளியல் வீடியோ காட்சிகள் வெளியாகி பல வருடங்கள் ஆகும் நிலையில்., இந்த பதிவு அந்த வீடியோ காட்சியை மீண்டும் நியாபக படுத்திவிட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர். இந்த விஷயத்தை வைத்து ஸ்ரீ ரெட்டிக்கு ஆப்படிக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sri reddy Pulling for fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->