நடிகை சிம்ரன் வெளியிட்ட உச்சகட்ட கிறுக்குத்தனமான புகைப்படம்.!! கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இந்த நிலையில்., 90 கிட்ஸ்களின் ஆசை நாயகியாக வளம் வந்தவர்., இடுப்பழகி சிம்ரன். இவர் அன்றைய காலங்களில் இருந்த இளைஞர்களுக்கு கனவு தேவதையாக வளம் வந்திருந்தார். 

திரைத்துறை வாழ்க்கைக்கு நீண்ட நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில்., திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும்., பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடனும் நடித்திருந்தார். 

இந்த நிலையில்., இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரின் கோலத்தை பார்த்து சிரித்து வருகின்றனர். 

View this post on Instagram

😉😉😉😉

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

English Summary

actress simran release image in Instagram


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal