தனது திருமணம் குறித்து கூறிய சாய் பல்லவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் வெளியான விரேமம் படம் முலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவரது நடிப்பில் சில நாட்கள் முன்பு வெளியான என்.ஜி.கே படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

நடிகை சாய் பல்லவி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி திருமணம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியவை, எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். 

திருமணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது.அதனால் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sai pallavi says about marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->