பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட அல்டிமேட் புகைப்படம்! விழி பிதுங்கிய ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். 

அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. 

மேலும், பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை ரேஷ்மாவின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் மிக மோசமான, உடம்பு தெரியும்படியான, ஆடையில் உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress reshma hot photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->