சன் டிவியிலிருந்து பிரபல தொலைக்காட்சிக்கு தாவும், நடிகை.! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை ராதிகா. இவர் பிரபல தொலைக்காட்சியாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகாலமாக நாடகங்களில் நடித்து வருகிறார். 

அதிலும் பிரைம் டைம் ஏற்படும் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய நேரங்களில் தான் இவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடரில் கொடிகட்டிப் பறந்த ராதிகாவுக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது. 

மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பார்க்கக்கூடிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த அவரது சீரியல் தற்போது வேற நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ராதிகா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். 

ராதிகா சன் டிவியில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். இது உண்மையான தகவல் என்பது உறுதிப்பட தெரியவில்லை. இது உண்மை என்றால் சன் தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கும் ஒரு அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கும்.

English Summary

actress radhika may be join zee tamil


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal