சகுனி பட நடிகைக்கு பிறந்தது குழந்தை.! என்ன குழந்தை தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பிரணிதா. இவர் 2010ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் சினிமாவுக்கு அறிமுகமானார். 

தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று பல மொழிகளில் அவர் நடித்து இருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள், சகுனி உதயன், மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவருக்கு நித்தின் ராஜ் என்ற தொழிலதிபருடன் ரகசியமாக சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில், நடிகை பிரணிதா சுபாஷ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை, அவரின் டுவிட்டர் பக்கம் மூலமாக உறுதி செய்து அறிவித்துள்ளார். 

அந்த புகைப்படத்தில் பிரணிதா மருத்துவமனையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனால் நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

https://twitter.com/pranitasubhash/status/1535267730621968388?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1535267730621968388%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Pranitha with her baby photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->