உடலை குறைக்க ஆலோசனை கேட்ட ரசிகர்கள்... க்யூட்டான பதில் கூறிய ப்ரணிதா.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் உதயன், சகுனி, மாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அளித்த பேட்டியானது, 

எனது தாய் மற்றும் தந்தை இருவரும் மருத்துவர்கள். என்னை மருத்துவராக மாற்றவே இருவரும் விரும்பிய நிலையில், எனக்கு திரைத்துறையில் நடிக்க அதிகளவு ஆர்வம் எழுந்தது. எனக்கு திரைத்துறை வாய்ப்புகள் துவக்கத்தில் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

அடுத்தடுத்து படங்கள் வந்ததும் எனது பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் சென்றனர். மருத்துவர் ஆகாமலேயே நடிகையானதற்கு பெரும்படியாக இருக்கிறது. பலவிதமான தொடர் கதாபாத்திரத்தில் வாழும் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 

சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது. சரித்திர கால ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் இருக்கிறது. பெரும்பாலானோர் என்னைப்போல ஒல்லியாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றனர். எண்ணெய் அதிகளவு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டாலே உடல் எடை கூடாது என்று தெரிவித்தார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Pranitha Subhash cute speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->