நடிகை பூனம் பஜ்வா வின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! ' கொழுக்கு மொழுக்கு' பூனம்மா இது?!  - Seithipunal
Seithipunal


டிகை பூனம் பஜ்வா தற்போது உடல் எடை குறைத்து, ஒல்லியான உடல் தோற்றத்துடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும், முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா. 

சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காத இருந்துள்ளார். எனவே தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் படம் எதுவும் நடிக்காமல் இருந்த போது சற்று உடல் எடை கூடி இருந்தார். தற்போது இவர் தன்னுடைய எடையை குறைத்துள்ளார். அவரது ஒல்லியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Poonam Bajwa latest image viral 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->