முகமூடி கதாநாயகி வெளியிட்ட அட்டகாசமான அதிரடி கவர்ச்சி புகைப்படம்.! திகைப்பில் திக்குமுக்காடிய ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

View this post on Instagram

☺️🧚🏼‍♀️

A post shared by Pooja Hegde (@hegdepooja) on

இந்த நிலையில்., முகமூடி திரைப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெட்ஜ்., அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றியடையாததை தொடர்ந்து., தமிழ் திரையுலகிற்கு மீண்டும் நடிக்க வரவில்லை. ஆனால்., தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் படு பயங்கரமாக நடித்து வரும் நிலையில்., பிகினி உடையில் இவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

🏝🏝🏝

A post shared by Pooja Hegde (@hegdepooja) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress pooja hegde release hot images Instagram viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->