மல்கோவாவின் பட ட்ரைலரை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்.. சம்பவங்கள் இனிதே.!! - Seithipunal
Seithipunal


பிரபலமான மற்றும் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவை சார்ந்த ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து "God, Sex and Truth" ஆகிய ஆவண படங்களை இயக்கினார். 

தற்போது மீண்டும் மியா மல்கோவாவை வைத்தே "Climax" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் டீசர் வெளியான சிறிது நேரத்தில் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்தது. 

இந்த நிலையில், இந்த படத்தின் பாடல் நேற்று வெளியானது. மேலும், இப்படத்தின் டீசரில் இருந்து பாடல் என அனைத்திலும் கவர்ச்சி தாறு மாறாக வைக்கப்பட்டுள்ளது. நடித்துள்ள அமெரிக்க ஆபாச பட நடிகை என்றால் கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் இல்லாத வகையில் அனைத்தும் அமைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Mia Malkova Climax Movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->