லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் சீரியல் நடிகை.! கடுப்பாக வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதில் VJ மகேஸ்வரி, ஷிவானி, மைனா நந்தினி உள்ளிட்ட மூவரும் நடித்திருப்பார்கள். 

இவர்கள் மூவரும் வரும் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. இந்நிலையில், இது குறித்து மைனா நந்தினி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறைபட்டு கொண்டுள்ளார். அதில், "நாங்கள் மூன்று பேரும் இருக்கும் காட்சிகள் நிறைய படமாக்கப்பட்டன. 

ஆனால், அவை அனைத்துமே வெட்டப்பட்டு இருக்கின்றது. அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்." என்று கூறியுள்ளார். இதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். 

படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரியான விஷயங்களினால் கதையில் தொய்வு ஏற்படும் என்ற காரணத்தால் லோகேஷ் அந்த காட்சிகளை நீக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress maina nanthini about lokesh kanagaraj


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->