அரைகுறையான ஆட்டம்.. பிரபல பாடகியின் மகள் பகீர்.. பதறிப்போன நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் இருக்கும் விடுதியில்., பிரபல பாடகர் மடோனாவின் மூத்த மகள் லூர்து லியோன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரை குறை ஆடையுடன் நிர்வாண நடனத்தை நிகழ்த்தியுள்ளார். 

தற்போது 23 வயதாகும் லூர்து லியோன் "லவ் டிபிரென்ட் 2020" நிகழ்ச்சிக்காக 30 பேரோடு கவர்ச்சி நடனம் ஆடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும்., அவர் அரைகுறை ஆடையணிந்து நெரிசலான சாலையில் மேடையை நோக்கி நடனமாடிக்கொண்டே சென்றார். 

Madonna, Madona daughter, Lourdes Leon,

மேலும்., திரைத்துறை குறித்த கலை ஆர்வத்தினை லூர்துவின் தாயார் மடோனா மனம் திறந்து கூறியுள்ளதாவது., தனது மகள் லூர்து லியோன் மிகவும் திறமையானவர். அவளின் மீது நான் கூட சில சமயம் பொறாமை கொண்டேன். 

Madonna, Madona daughter, Lourdes Leon,

நீங்கள் நினைப்பதை விட அதிகளவு திறமையானவள்., அற்புதமாக நடனமும் ஆடுவாள்., சிறந்த நடிகை மட்டுமல்லாது பியானோ இசைப்பதையும் அழகாக செய்வார்., என்னை விட சிறந்த பெண்மணி அவர். 

சமூக ஊடகங்களில் நான் அதிகளவு அவதியடைந்து வருகிறேன்., இதனைப்போன்று எனது மகளும் அவதியடைவதை நான் உணர்கிறேன். நான் நல்ல தாயாக அவளுக்கு தேவையானதை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Madonna daughter Lourdes Leon dance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->