அந்த மாதிரி காட்சியில் நடிப்பதற்கு முன்பு இதை செய்தேன்.. நடிகை வெளியிட்ட அந்தரங்க தகவல்.!! - Seithipunal
Seithipunal


தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்துள்ளார். அக்ஷய் குமாரை வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கில் கியாரா நடிக்க உள்ளார்.  இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அந்த சுயஇன்ப காட்சியை நடித்தது குறித்து தற்போது நடிகை கியாரா அத்வானி போட்டி அளித்தார் அப்போது அவர் கூறியவை, அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடிப்பார்த்தேன்.

அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டு நடித்தேன். இயக்குனர் கரண் ஜோஹர் அதில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இந்த காட்சி படமாக்கப்படும் போது மிக குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்று எனக்கு  இயக்குநர் உறுதியளித்தார் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress kiara advani open talk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->