குளியல் டவலை மட்டும் கட்டிக்கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக இருப்பவை, நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னனி நடிகைகளை பின்னுக்கு தள்ள அவர்களின் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நடிகைகள் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி தன் அழகில் மேலும் ஜொலிக்கின்றார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால், சூர்யா என பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் எந்த படமும் கைவசம் இல்லாத கீர்த்தி சுரேஷ் முன்னனி நடிகைகளை ஓரங்கட்டி தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில், குளியல் டவலை மட்டும் கட்டிக்கொண்டு செம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது எந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#sunkissedsaturday 🌞 #Malaga

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress keerthi suresh hot photo


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal