நடுரோட்டில் குட்டையான கவர்ச்சி உடையில், காஜல் அகர்வால் செய்த வேலை.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.

 இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

 மேலும் இவர் தற்போது சோலோவாக பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், குட்டியான BAG-யை மாட்டிக்கொண்டு நடுரோட்டில் கவர்ச்சியான உடையில் காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English Summary

actress kajal aggarwal new photos


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal