யாஷிகாவிற்கு சாவல் விடும் நடிகை இனியா... நீயாமா இப்படி.? வியப்பில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


மீபகாலமாக நடிகைகள் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது நடிகை இனியாவும் வந்துவிட்டார். 

இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  

மேலும், சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் மாமாங்கம். இந்த படத்தில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress iniya new role


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->