கொஞ்சம் கவர் பண்ணிருக்கலாம்..! இனியாவின் இன்பமான போட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


நடிகை இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மவுனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. 
 
அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்து தனது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி இருப்பர். இவர் நடிப்பில் வெளியான படம் பொட்டு படம் இருக்கு ஸ்டன்னிங் வாய்ப்பை கொடுத்தது. அதில், பரத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்து இருப்பர். 

தற்போது அவருக்கு பாடவாய்புக்கள் எதுவும் இல்லை. அனைத்து நடிகைகளையும் போல இனியாவும் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். 

அவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணாகவே இனியாவை பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress iniya hot pictures viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->