ஒரே ஒரு போட்டோ தான் மொத்தம் நெட்டிசன்களும் கிளோஸ்..! இந்துஜா வெளியிட்ட வேற லெவல் போட்டோ..!  - Seithipunal
Seithipunal


40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை என்பதால் இவர் மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர். முதன் முதலில் இவர் 'சூப்பர் டூப்பர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார்.

அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். இதன் மூலம் அவரது தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவரது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்த்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் கேஷுவல் லுக்கில் பித்து பிடித்த பெண் போல போஸ் கொடுத்திருப்பார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress indhuja new photoshoot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->