நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த பிரபல நடிகை!! வாயடைத்து போன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunalதமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

View this post on Instagram

⭐🌞⛅🌦️🌧️🌈🌈

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

இவ்வாறு பூனம் பாஜ்வா தற்போது மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லாத நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

English Summary

actress in swimming pool


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal