ரசிகர்களை பரிதவிக்கவிட்டு, பாவனா வெளியிட்ட பக்காவான புகைப்படம்.! கொள்ளை போகும் மனசு.!  - Seithipunal
Seithipunal


சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

கடந்த, 2018ல் கன்னட தயாரிப்பாளரான நவீனை அவர் காதலித்து கரம் பிடித்தார். அதன் பிறகு, சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் திரிஷா- விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியாகி வெற்றிவாகை சூடிய '96' படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து இருந்தார். 

தற்போது மீண்டும் அவர் பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா திருமணத்திற்குப் பின்னர், பல போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். அந்த வகையில், தற்போது க்யூட்டான தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress bavana latest photoshoot 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->