"பாக்கும் போதே வலிக்குது" ஆண்ட்ரியா வீடியோவை கண்டு உருகும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பாடகியாக இருந்த ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் போன்ற ஏராளமான சினிமா படங்களில் நடித்து இருக்கின்றார். 

திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் திறமையான நடிகையாக ஆண்ட்ரியா கருதப்பட்டார். 

இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளார். 

View this post on Instagram

@thetraininglab.in

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

அவங்க இருக்கிற சைஸுக்கு இப்படி ஒரு வெயிட் தூக்கி முதுகு எலும்பை உடைத்து க்கு வாங்க போல இருக்கு. பாக்கும் போதே மனசெல்லாம் வலிக்குதே" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress andriya heavy workout video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->