செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நடிகை.! - Seithipunal
Seithipunal


மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் 'மனசுக்கு நச்சின்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். 

இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

English Summary

actress amyra dastur hot photos


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal