ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை.!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகைகள் பலரும் படவாய்ப்புக்காக தங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகினர். தற்போது தமிழ் நடிகைகளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "புதிய கீதை". இந்த படத்தில் இரண்டவாது கதாநாயகியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். இவர் தமிழில் அதிகளவில் படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் பிரபலமாக உள்ளார்.

அமீஷா பட்டேலுக்கு 42 வயதாகும். இவர் தற்போது ஆடைகளின்றி நிர்வாணமாக மிகவும் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.  

View this post on Instagram

Recap time 👈🏿👈🏿👈🏿👈🏿

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

    

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress ameesha patel hot photo


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal