இரத்தக்காட்டேரியை நேரில் பார்த்த அமலாபால்..! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை தக்க வைத்த நடிகை அமலா பால். இவர் தனது நடிப்புத்திறமை மற்றும் கதை தேர்வுகளின் காரணமாக பல இளைஞர்களில் இருந்து., சிறுவயதுடைய நபர்கள் என அனைவரையும் தனது நடிப்பால் கட்டிப்போட்டார். 

இவர் மைனா திரைப்படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் பலருக்கும் இன்றளவில் மறக்கமுடியாத நினைவுகள்... இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அமலாபால்., தனது துணிச்சலில் உச்சகட்டத்தை காட்டுவதற்கு ஆடை திரைப்படத்தில் நடித்து வெற்றியும் அடைந்தார். 

இந்த திரைப்படத்திற்கு பின்னர் படத்தில் நடிக்க இடைவெளி விட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவு செய்து கொண்டு இருந்தார். இந்த தருணத்தில்., இவர் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். 

தற்போது தனது பிறந்தநாளை கொண்டுவதற்கு வெளிநாட்டில் பயணம் செய்துள்ள அமலாபால்., அங்குள்ள பாளி தீவில் நடைபெற்ற ஹலோவின் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். 

இந்த திருவிழாவில் கலந்து கொண்ட அமலாபால் தனது கண்கள் மற்றும் உதட்டின் ஓரத்தில் சிவப்பு நிறத்தை பூசிக்கொண்டு., நாக்கினை நீட்டியபடி பதிவு செய்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress amala paul halloween festival celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->