அஜித் படத்தில் நடித்த விஜய் தங்கச்சி.! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அப்போது இணையதளங்களில் வைரலாக வழக்கம். அந்த வகையில், தற்போது கோலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தல அஜித் கையில் இருக்கின்ற ஒரு குழந்தை புகைப்படம் வைரலாகி வருகிறது. 

அவர் நடிப்பதாக இருந்து பின்னர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் வெளியேறிய திரைப்படம் நேருக்கு நேர். இந்த திரைப்படத்தில் தன்னுடைய அக்காவின் குழந்தையை அடித்து தூக்கி வைக்கின்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். 

Image result for jenifer seithipunal

இத்தகைய சூழலில், இந்த காட்சியில் நடித்துள்ள அந்த குழந்தை யார் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது. அந்த குழந்தை குணச்சித்திர நடிகை நான்சி ஜெனிஃபர் என்பது தெரியவந்துள்ளது. ஜெனிஃபர் விஜய் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress ajith movie childhood girl details viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->