இணையத்தில் தூள்கிளப்பும் யாரும் பார்த்திராத தல தளபதியின் பருவ புகைப்படம்.! இவங்களுக்கு இதே வேலையா போச்சு.!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதளத்தை பொறுத்தவரை அன்றாடம் எதையாவது நெட்டிசன்கள் டிரண்ட் செய்வது வழக்கம்.

குறிப்பாக சினிமா பிரபலங்கள் செய்யும் ஏதாவது ஒரு செயல் ரசிகர்களால் விரும்பப்படும். பல்வேறு நேரங்களில் வீடியோ சேலஞ்ச் இணையத்தில் வைரலாகும். 

அதிலும், இந்திய அளவில் ஹாஷ்டேக் அரசியல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கோலிவுட் நடிகர், நடிகையர் தங்களுடைய பள்ளிப்பருவ புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், நஸ்ரியா, சாய்பல்லவி உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்களும் இருக்கின்றன. இதனை கண்ட ரசிகர் கூட்டம் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actors young photos viral on social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->