#Breaking: நடிகர் விவேக்கு மாரடைப்பு., தீவிர சிகிச்சை., மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரை கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், தமிழக மக்கள் அனைவரும் நோய் கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி மதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஓமந்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடிகர் vivek தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிபட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் இருக்கையிலேயே திடீர் மாரடைப்பு. படபிடிப்பு தலத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vivek admitted hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->