தளபதி விஜயின் குட்டிவயது புகைப்படம்.! இணையத்தை கலக்கும் குழந்தை விஜய்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர், தியேட்டர் திறந்தவுடன் முதல் படமாக மாஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது நடிகர் விஜய் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில் விஜயின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்த புகைப்படத்தை அவரது நண்பரான ஸ்ரீநாத் வெளியிட்டுள்ளார். விஜய், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் மூன்று பேரும் ஒன்றாக படித்தனர் என்பதும், அவ்வப்போது அவர்கள் தற்போதும் சந்திகொள்வதும், தங்களது பள்ளி நினைவுகளை அசைபோடுவது என்று ரசிகர்களை உற்சாகமூட்டி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


புகைப்படம்: https://twitter.com/Actor_Srinath/status/1391042191510835206?s=08


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Childhood Picture viral on Twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->