அரசியலில் இறங்கிய விஜய் ஆண்டனி! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் திரைக்கு வர உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது, "அக்னிச் சிறகுகள், தமிழரசன்" உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார் என்றும் பதிவு செய்துள்ளார்

மேலும், இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

English Summary

Actor vijay antony next movie on Politics


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal