மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்கும் விஜய்.! ஹீரோயின் யார் தெரியுமா.!?  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் விஜயின் 65வது படத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கிறார்.  

விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு.! நடிகர் விஜய் தீட்டிய ரகசிய திட்டம்.!  வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal

இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இதற்கு அனிருத் இசையமைக்கின்றார். பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரி 8ஆம் தேதி இந்த படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் விஜய்யின் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சிறுத்தை சிவா விஜய்யின் 66 வது படத்தை இயக்குவார் என்றும் அல்லது எச்.வினோத் இந்த படத்தை இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. 

குடிகார மாஸ்டர் திருந்தியது எதனால்?.. மாஸ்டர் சொல்ல வருவது என்ன?..! -  Seithipunal

ஆனால், தற்போது விஜய்யின், தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி விஜய்யின் 66 வது படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay and atlee may combine with vijay 66


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->