பாஜகவில் இணைவது குறித்து நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக தயாராகி வருகிறது. அதற்காக தமிழகத்தில் உள்ள பிரபலமானவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அண்ணாமலை, நடிகை குஷ்பு, மோகன் வைத்தியா போன்றவர்கள் பாஜகவில் இணைந்தனர். 

இவளுக்கு முன்னதாக ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பாஜகவி இணைந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமிதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ் வி சேகர், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்து உள்ளனர்.

இவர்களை போல நடிகர் வடிவேலு, பாஜகவில் இணைய உள்ளதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தவகல் வெளியானது. தற்போது இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில், நான் பாஜகவில் இணைய போவதாக வரும் செய்தி இறந்து புதைந்த ஒன்று என கூறினார். 

மேலும் நடிகை வனிதா விஜயகுமார், திமுகவின் முக்கிய புள்ளிகள் என பல பிரபலங்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vadivelu says about vadivelu join bjp news


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->