சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு.! படக்குழு அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படத்திற்கான அறிவிப்பு வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மடோன்னா அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு மாவீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. 

இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியிட படக்குழு காத்திருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இதற்கான அறிவிப்பு தள்ளிப்போனது. இத்தகைய சூழலில் இந்த படத்துக்கான அறிவிப்பை வரும் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மண்டேலா போல இதுவும் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan new movie maveeran update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->