பட்டு வேட்டி சட்டையில், படு ஜோர்.! கெத்துக்காட்டும் சிம்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் தனது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிம்புவை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் சிம்பு தனது நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றார். 

தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்ற சிம்பு தனது பர்சனல் பிரச்சினைகள் காரணமாக நடிகைகளுடன் காதல், தோல்வி என்று கேரியரை இழந்தார். படப்பிடிப்புக்கு சரிவர செல்லாமல் எப்போதும் குடித்துக்கொண்டு இருந்தார். 

படப்பிடிப்பு தளத்திலேயே பாட்டிலோடு செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒருவழியாக அனைத்தையும் விட்டுவிட்டு தற்போது மீண்டும் தனது கெரியர் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். 

சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிம்பு வெள்ளை வெட்டி சட்டையில் மாப்பிள்ளை போல படு ஜோராக இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது. இது சிம்புவின் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor simbu in white and white


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->