நடிகர் சந்தானம் வெளியிட்ட புகைப்படம்... வியந்து பார்க்கும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முன்னணி மட்டும் காமெடிகளின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சந்தானம்., "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மூலமாக கதாநாயகனாக மாறினார். 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"., இங்க என்ன சொல்லுது"., "இனிமே இப்படிதான்'., "சக்கபோடு போடு ராஜா" மற்றும் "தில்லுக்கு துட்டு" படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில்., இதற்கு அடுத்தபடியாக "மன்னவன் வந்தானடி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய படங்கள் நடித்து திரைக்கு வராமல் இருக்கும் நிலையில்., இயக்குனர் ராம்பாலாவுடன் இணைந்து தில்லுக்கு துட்டு 2 ம் பாகத்தில் கதாநாயகனாக படைத்து வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம், தனது அப்பா, அம்மா, தங்கையுடன் இருக்கும் சின்ன வயது புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor santhanam family photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->