நிகழ்ச்சியில் ஆடைகளை கழிற்றி வீசிய சினிமா பிரபலங்கள்!! வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunalதற்போது படமாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி அவற்றை வெற்றியடைவதற்காக ப்ரோமோ என்று சொல்லப்படும் விளம்பர நிகழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் புதுப்புது வித்தையை கையாள்கிறார்கள். தமிழ் சீரியலில் சினிமா பிரபலங்களை வைத்து ப்ரோமோ ஒளிபரப்புகின்றனர். 

இந்தநிலையில் தெலிங்கில் ஹிப்பி என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆடைகளை கழற்றி வீசியது சர்ச்சையாகியுள்ளது. RX 100 என்ற படத்தில் ரொமாண்டில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கார்த்திகேயா. இவர் T.N.கிருஷ்ணா இயக்கத்தில் ஹிப்பி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பரத்திற்காக நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் சக நடிகர் JD சக்ரவர்த்தியும், கார்த்திகேயனும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ஹிப்பி என்ற தலைப்பிற்கு அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கார்த்திகேயா சட்டை கழற்றி வீச, சக்ரவர்த்தி பேண்டை கழற்றி வீசி எறிந்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

English Summary

actor removed dress in program


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal