#Breaking: நடிகர் ரஜினிகாந்த் திடீர் ட்விட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த 99 சாங்ஸ் திரைப்படத்திற்கு அவரே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியது. இதனை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளிவருகிறது. வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 99 சாங்ஸ் படக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்து தெரிவிக்கிக்கும் பொருட்டு தனது ட்விட்டை பதிவு செய்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth Tweet about A R Raguman Movie 16 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->