பிரசன்னாவின் தற்போதையை நிலை... இது பிரசன்னவா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகரும், சிரிப்பு அழகி சினேகாவின் கணவர்தான் நடிகர் பிரசன்னா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். நடிகர் பிரசன்னா தன்னுடைய உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புவர். ‘திருட்டு பயலே 2’ படத்தில் ஃபிட்டான உடலுடன் அவர் இருந்ததை பார்த்து ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர். 

தற்போது பிரசன்னா ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் அவர் கொஞ்சம் வயது முதிர்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்தப் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தொப்பை மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் இருக்கிறார். 

அந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் இது பிரசன்னவா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

English Summary

actor prasanna new photo


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal