பேக் ஐடி வைத்திருப்பவர்களுக்கு பிரபல நடிகை கொடுத்த பதிலடி!!  - Seithipunal
Seithipunal


செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியிலிருந்து, அதன்பின்னர் "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்பொழுது இவர் சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.

'மேயாதமான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் அதன்பின்னர், 'கடைக்குட்டி சிங்கம்'. 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர் நடித்த மான் ஸ்டார் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்டுகள் இருக்கிறது. அதிலிருந்து பகிரப்படும் சில தகவல்கள் அவரது பெயரினை கெடுப்பது போல் இருக்கிறது. தற்போது அவரது பெயரில் உள்ள ஒரு அக்கவுண்டில் இருந்து 'மான்ஸ்டர்' படம் எல்லோருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி' என பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து நடிகை ப்ரியா பவானி சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து, "உங்களுக்கு இருக்கும் பொறுப்பையும், ஆர்வத்தையும் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், என்னை சங்கடப் படுத்தும் விதமாக நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள்" என அதில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor bhavani explain about fake id


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->