அஜித் பட வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை.! பின் நடந்த சம்பவங்கள்.!  - Seithipunal
Seithipunal


அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் திரைப்படத்தில் நக்மா ,மீனா, வசுந்தரா தாஸ் ஆகியோர் நடித்து இருப்பர். அந்த காலகட்ட அரசியலை மிகவும் தத்துரூபமாக பேசியிருக்கும் படத்தின் கதை. 

இதில், அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் அஜித்குமார் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இளம்வயது அஜித்திற்கு ஜோடியாக நடிகை வசுந்தரா தாஸ் நடித்திருப்பார். 

மேலும் அப்பா நடிகருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் மீனாவுக்கு பதில் சேது படத்தில் நடித்த அபிதா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். 

தற்போது அவர் இந்த படத்தை மிஸ் பண்ணி விட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால், ரசிகர்கள் ஒரு நல்ல வேளை நடிக்கவில்லை என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஒருவேளை அந்த திரைப்படத்தில் நடித்து இருந்தால் அவருக்கு பிற்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abitha missed ajith movie chance


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->