போட வேண்டியதை போடுங்க மா..! போஸ் கொடுத்த நடிகைக்கு, ரசிகர்கள் அட்வைஸ்.! - Seithipunal
Seithipunal


ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார். 

இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை. இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார்.

இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் மிகவும் குட்டியான உடை அணிந்து பாஸ் கொடுத்து இருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும், எங்கம்மா பேண்ட்டை காணோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AATHMIKA NEW LOOK, FANS COMMENT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->