இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்.! பொது மக்கள் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தில் விலை குறைவாக காணப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக தற்போது குறைந்து வருகிறது.

இந்த மாதத்தில் கடந்த18 நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருந்து வருகிறது.

விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ3,214 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,712 விற்பனை செய்யப்பட்டது.


அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,271 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை  இன்று விற்பனை செய்யப்பட்டது.  

சென்னையில் இதுகுறித்து நிபர்களிடம் கூறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி. சீனா மற்றும் அமெரிக்க்கா போன்ற நாடுகள் மறைமுகமாக பொருட்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது மேலும் சுங்க வரிகளையும் விதித்துள்ளது. இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது மேலும் இந்த வருடத்தின் முடிவில் 30000 வரை தங்கம் விலை உயரும் என கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's gold and silver price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->