இன்றைய (07/10/19) பெட்ரோல் டீசல் விலையால், மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கி வைத்து உபயோகம் செய்து வருகின்றனர். இன்றுள்ள காலகட்ட நிலையில்., பல வாகனங்கள் பல விதமான எரிபொருளில் இயங்கி வருகிறது. அந்த வகையில்., பெட்ரோல் மற்றும் டீசலால் அதிகளவில் வாகனங்கள் இயங்கி வருகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.

petrol and diesel price,

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது அதிகரிக்க தொடங்கியது. 

இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் குறைந்து ரூ.76.74 காசுகளாகவும் ஆகவும், அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் குறைந்து ரூ.70.81 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துகொண்டு வருவதால்., வாகன ஓட்டிகள் சற்று மன மகிழ்ச்சியில் உள்ளனர். 

Tamil online news Today News in Tamil  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->