மீண்டும் உச்சத்தை எட்டிப்பிடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.! அதிர்ச்சியில் திகைக்கும் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தில் விலை குறைவாக காணப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்த மாதத்தில் கடந்த 8 நாட்களுக்குள் தங்கத்தை விலை பவுன் ஒன்றிற்கு 1680 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

தற்போது கிராமிற்கு 3298 ரூபாயும், பவுன் ஒன்றிற்கு 26384 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் இன்றும் உயரும் பட்சத்தில் 27000 த்தை கடக்க வாய்ப்புள்ளது.  

சென்னையில் இதுகுறித்து நிபர்களிடம் கூறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி. சீனா மற்றும் அமெரிக்க்கா போன்ற நாடுகள் மறைமுகமாக பொருட்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது மேலும் சுங்க வரிகளையும் விதித்துள்ளது. இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->